• Tag results for ireland

டி20 தொடரை வென்றது நியூசிலாந்து அணி

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது மிட்செல்  சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி. 

published on : 23rd July 2022

டி20: 31 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி 

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 

published on : 19th July 2022

நூலிழையில் தோற்ற அயர்லாந்து: பிரேஸ்வெலின் சதத்தால் தப்பிப் பிழைத்த நியூசிலாந்து

2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடித்து பரபரப்பான முறையில் நியூசிலாந்து அணிக்கு வெற்றியை அளித்து...

published on : 11th July 2022

2-வது டி20: இந்தியா த்ரில் வெற்றி

அயர்லாந்து அணிக்கு எதிரான 2ஆவ்து டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

published on : 29th June 2022

அயர்லாந்து வீரருக்கு ஐபிஎல் ஒப்பந்தம்: பாண்டியா விருப்பம்

என்னுடைய பேட்டைத் தந்துள்ளேன். அவர் மேலும் சிக்ஸர்கள் அடித்து ஐபிஎல் ஒப்பந்தம் பெறட்டும்.

published on : 27th June 2022

அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா: ஹைலைட்ஸ் விடியோ

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

published on : 27th June 2022

‘ருதுராஜை ஏன் பேட்டிங்கு அனுப்பவில்லை?’- ஹார்திக் பாண்டியா சொல்லும் காரணம்

இந்தியா அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ருதுராஜ்க்கு பதிலாக தீபக் ஹூடா விளையாடியது ஏனென கேப்டன் ஹார்திக் பாண்டியா விளக்கம் அளித்துள்ளார். 

published on : 27th June 2022

அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

published on : 27th June 2022

டெக்டர் அதிரடி: இந்தியாவுக்கு 109 ரன்கள் இலக்கு

முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு 109 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து.

published on : 27th June 2022

7 மாதத்திற்கு முன் இதெல்லாம் நடக்குமென நினைக்கவில்லை : ஹார்திக் பாண்டியா

இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா அயர்லாந்துக்கு எதிரான தொடரில் கேப்டனாக பதவி வகிப்பார் என பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. 

published on : 18th June 2022

அயர்லாந்தில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடும் இந்திய அணி: அதிகாரபூர்வ அறிவிப்பு

அயர்லாந்தில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது இந்திய அணி. இதற்கான அதிகாரபூர்வ அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

published on : 2nd March 2022

டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற இரு நாடுகள்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு ஐக்கிய அரபு அமீரகமும் அயர்லாந்தும் தகுதி பெற்றுள்ளன.

published on : 23rd February 2022

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: மே.இ. தீவுகள் அணி அதிர்ச்சித் தோல்வி

3-வது ஒருநாள் ஆட்டத்தை அயர்லாந்து அணி வென்று ஒருநாள் தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.

published on : 17th January 2022

கரோனா பாதிப்பு: மே.இ. தீவுகள் - அயர்லாந்து ஒருநாள் ஆட்டம் ஒத்திவைப்பு

மே.இ. தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 1 டி20 ஆட்டத்தில் விளையாடுகிறது அயர்லாந்து அணி.

published on : 11th January 2022

நமீபியாவா அயர்லாந்தா?: டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் கடைசி நாளில் பரபரப்பு

நமீபியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெறும்...

published on : 22nd October 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை