ஆஸ்திரேலிய மகளிரணி எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் ஆட்டமிழக்காம 86 ரன்களை எடுத்து விளையாடிவருகிறது
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய மகளிர் அணி முதல் டி20யில் டிஎல்எஸ் விதியின்படி வென்றது.
தற்போது இரண்டாவது டி20 நடைபெற்று வருகிறது. களத்தில் ஜார்ஜியா வோல் 65, பெத் மூனொ 25 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.
விக்கெட் எடுக்காவிட்டாலும் இந்தியா சார்பில் ரேணுகா சிங் தாக்குர் அருமையாக பந்துவீசி வருகிறார்.
இந்தியா: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, அருந்ததி ரெட்டி, அமன்ஜோத் கவுர், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் தாக்குர், கிராந்தி கவுட்.
ஆஸ்திரேலியா: பெத் மூனி , ஜார்ஜியா வோல், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எல்லிஸ் பெர்ரி, ஆஷ்லே கார்ட்னர், ஜார்ஜியா வேர்ஹாம், நிக்கோலா கேரி, அனாபெல் சதர்லேண்ட், சோஃபி மோலினக்ஸ், கிம் கார்த், டார்சி பிரவுன்.
Summary
India opt to bowl against Australia in 2nd Women's T20I
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேமரூன் கிரீன் பந்துவீசாதது ஏன்? கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை விமர்சித்த ரஹானே!

மகளிர் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

2 வீராங்கனைகள் அரைசதம்..! ஆஸி.க்கு 252 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


