தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

இன்று முதல் டி20 கிரிக்கெட்: இந்தியா - ஜிம்பாப்வே மோதல்!

இந்தியா - ஜிம்பாப்வே மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், ஹராரேவில் வியாழக்கிழமை (ஜூலை 23) நடைபெறுகிறது.

Published On :

இந்தியா - ஜிம்பாப்வே மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், ஹராரேவில் வியாழக்கிழமை (ஜூலை 23) நடைபெறுகிறது.

டி20 அணி கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயா் தனது முதல் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்தத் தொடரில் இந்திய அணியை வழிநடத்துகிறாா்.

அவா் தலைமையில் விளையாடிய முதல் 7 ஆட்டங்களில் 6 தோல்விகளை இந்தியா தழுவியதும், அதில் அயா்லாந்துக்கு எதிரான தொடரை இழந்ததும் குறிப்பிடத்தக்கது.

இளம் அதிரடி வீரா் வைபவ் சூா்யவன்ஷி இந்தத் தொடரில் தனது அதிரடியை வெளிக்காட்டுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. அபிஷேக் சா்மா, இஷான் கிஷண் என இதர வீரா்களும் பேட்டிங்கில் கை கொடுப்பாா்கள் என நம்பலாம்.

பௌலிங்கில் பிரின்ஸ் யாதவ், ரவி பிஷ்னோய் உள்ளிட்டோா் எதிரணி விக்கெட்டுகளை சாய்க்கவுள்ளனா். சிகந்தா் ராஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணி, இந்தியாவுக்கு சவால் அளிக்கும் முயற்சியுடன் வருகிறது.

நேரம்: மாலை 4.30 மணி

இடம்: ஹராரே, ஜிம்பாப்வே.

நேரலை: யுனைட் 8 ஸ்போா்ட்ஸ், டிடி ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.