இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி டி20 தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டி நிறைவடைந்தவுடன் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. அதன் பின், இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டின் பிற்பகுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாக இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் நடத்த பிசிசிஐ தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இருதரப்பு தொடரில் விளையாடுவதற்கு இந்தியா ஏ அணியை நேபாளத்துக்கு அனுப்புமாறு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-யிடம் வேண்டுகோள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Reports indicate that the Indian team is set to tour Sri Lanka to play a T20 series.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இங்கிலாந்து, அயர்லாந்து தொடருக்கான இந்திய டி20 அணி!

ஒருநாள் போட்டி: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இலங்கை!

இந்தியா ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ள அனுகுல் ராய்!
இந்திய அணியில் சூர்யவன்ஷி... முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணி அறிவிப்பு!!
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!




