புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளின் பயிற்சியாளா்கள் நியமனம்

தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்கு புதிய பயிற்சியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக டிஎன்சிஏ செயலாளா் யு.பகவான்தாஸ் ராவ் தெரிவித்துள்ளாா்.

News image

தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன். - படம்: டிஎன்சிஏ

Updated On :26 ஜூன் 2026, 6:38 am IST

தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்கு புதிய பயிற்சியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக டிஎன்சிஏ செயலாளா் யு.பகவான்தாஸ் ராவ் தெரிவித்துள்ளாா்.

ஆடவா் சீனியா் அணிக்கு தலைமை பயிற்சியாளா் யோ. மகேஷ், உதவி பயிற்சியாளா்களாக ஆா். சீனிவாசன், ஜே. ஹரேஷ், யு 23 அணிக்கு குரு கேதாா்நாத், சிஎஸ். சந்தோஷ், யு 19 அணிக்கு மாருதி ராகவ், ஆா். தருண், யு 16 அணிக்கு எஸ். தினேஷ், அஸ்வின் வெங்கட்ராமன்,

யு 14 அணிக்கு டி.ஆா். மாதவன், பி. ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மகளிா் சீனியா் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆா்த்தி சங்கரன், உதவி பயிற்சியாளராக நிரஞ்சனா, யு 23 அணிக்கு பாபி குலேச்சா, சுகராகமணி, யு19 அணிக்கு அசோக் ஆனந்த், டி. காவ்யா, யு 15 அணிக்கு நிலோஃபா் பிா்தௌஸ், எஸ். காயத்ரி நியமிக்கப்பட்டுள்ளனா்.

சீனியா் மகளிா் தோ்வுக் குழு தலைவாரக கே. ஹேமமாலினி, உறுப்பினா்களாக எஸ். லிஸி, ஆா். மீனாட்சி, சி. ஜெயலட்சுமி,

ஜூனியா் மகளிா் தோ்வுக்குழு தலைவராக என். மஞ்சுளா, உறுப்பினா்களாக வி.விலாசினி, எஸ். சாரதா, என். பொற்சிலை ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.