அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி பெல்ஃபாஸ்ட்டில் இன்று (ஜூன் 28) நடைபெறுகிறது.
Welcoming #TeamIndia T20I Caps No. 1ï¸â£2ï¸â£0ï¸â£ and 1ï¸â£2ï¸â£1ï¸â£ ð§¢ð
— BCCI (@BCCI) June 28, 2026
Things we love to see, as Suryansh Shedge and Prince Yadav are set to make their debuts ð
Updates â¶ï¸ https://t.co/L8GAMNqUC4#IREvIND pic.twitter.com/XNhYh1bHB8
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, அயர்லாந்து முதலில் பேட் செய்கிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்திய அணியில் பிரின்ஸ் யாதவ் மற்றும் சூர்யான்ஷ் ஷெட்ஜ் இருவரும் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர்.
Summary
The Indian team won the toss and elected to bowl in the second T20 match against Ireland.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; தொடரை முழுமையாக் கைப்பற்றுமா?

2-வது டி20: முதல் முறையாக டாஸில் தோற்ற ஷ்ரேயாஸ் ஐயர்; ஜிம்பாப்வே பந்துவீச்சு!

முதல் டி20: இந்தியா பந்துவீச்சு; ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

2-வது டி20: இந்தியா பேட்டிங்; 15 வயதில் அறிமுகமாகி வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்




