தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

15 வயதில் வைபவ் சூர்யவன்ஷி..! இந்திய சீனியர் அணியில் அறிமுகமாகுவாரா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து...

Vaibhav Suryavanshi during the U19 World Cup victory.

யு19 உலகக் கோப்பை வெற்றியின் போது வைபவ் சூர்யவன்ஷி. - படம்: பிசிசிஐ

Published On :

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இன்றுடன் தனது 15ஆவது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார்.

இந்திய அணியில் விளையாட குறைந்தபட்ச வயது 15 என்பதால், வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் தேர்வாக வாய்ப்புள்ளது. அநேகமாக அவர் டி20யில் களமிறங்க அதிகமான வாய்ப்புள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி (15 வயது) முதன்முதலாக 2025 ஐபிஎல் தொடரில் 13 வயதில் ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் இளம் வயதில் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரராக சாதனை படைத்தார்.

கடந்த ஐபிஎல் சீசனில் 7 இன்னிங்ஸில் 250 ரன்கள் குவித்தார். ஸ்டிரைக் ரேட் 206.55ஆக இருந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து வரலாறு படைத்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த அபாரமான செயல்பாட்டுக்குப் பிறகு, இந்திய யு19 அணியில் களமிறங்கினார். ஆசிய கோப்பையிலும் சிறப்பாக செயல்பட்ட இவர், யு19 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி 175 ரன்கள் எடுத்து 6ஆவது முறையாக இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார்.

Summary

Vaibhav Suryavanshi at 15! Will he make his debut in the Indian senior team?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.