மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

ஐபிஎல் 2026: எம்.எஸ். தோனி 2 வாரங்கள் விளையாட மாட்டார்!

ஐபிஎல் தொடரில் முதலிரண்டு வாரங்களைத் தவறவிடும் எம்.எஸ். தோனி குறித்து...

msd at csk

எம்.எஸ். தோனி - படம்: சிஎஸ்கே

Published On :

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி முதலிரண்டு வாரங்கள் ஐபிஎல் 2026 போட்டிகளில் விளையாட மாட்டார் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த சீசனில் முழங்காலில் அறுவைச் சிகிச்சை செய்த தோனிக்கு தற்போது காலின் பின்பகுதியில் ஏற்பட்ட காயம் குணமாக தாமதமாகும் எனக் கூறப்படுவதால் இந்தத் தாமதம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை கோப்பை வென்ற எம்.எஸ். தோனிக்கு 44 வயதாகிறது. ஐபிஎல் போட்டிகளில் வயதான வீரராகவும் அதிக போட்டிகள் (278 போட்டிகள்) விளையாடியவராகவும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் இன்றுமுதல் தொடங்கும் நிலையில், சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் மார்ச் 30ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது.

தோனிக்குப் பிறகு கீப்பராக சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன், உர்வில் படேல், கார்திக் சர்மா இருக்கிறார்கள்.

Summary

MS Dhoni is likely to miss the first two weeks of IPL 2026, as he is recovering from a calf strain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.