ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

ஷிவம் மாவிக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாதில் இணைந்த தமிழக வீரர்!

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள ஷிவம் மாவிக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தமிழக வீரர் ஆர்.எஸ்.அம்ப்ரிஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.

Sunrisers Hyderabad Players

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்கள் - படம் | AP

Published On :

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள ஷிவம் மாவிக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தமிழக வீரர் ஆர்.எஸ்.அம்ப்ரிஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.

வலது கை மித வேகப் பந்துவீச்சாளரான ஷிவம் மாவி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால், காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

காயம் காரணமாக விலகியுள்ள ஷிவம் மாவிக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மாற்று வீரராக தமிழக வீரர் ஆர்.எஸ்.அம்ப்ரிஷ் சேர்க்கப்பட்டுள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் ஆர்.எஸ்.அம்ப்ரிஷ் இடம்பெற்றிருந்தார். தற்போது அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைந்துள்ளார்.

இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வலது கை மித வேகப் பந்துவீச்சாளாரான ஷிவம் மாவி, காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மாற்று வீரராக ரூ. 30 லட்சத்துக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆர்.எஸ்.அம்ப்ரிஷ் இணைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் வலுவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Tamil Nadu player R.S. Ambrish has been added to the Sunrisers Hyderabad squad as a replacement for Shivam Mavi, who has withdrawn from the IPL tournament due to injury.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.