முதல் டி20: ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்தியா பந்துவீச்சு!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிரணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

படம் | பிசிசிஐ
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிரணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான முதல் டி20 போட்டி ராய்பூரில் இன்று (அக்டோபர் 16) நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, ஜிம்பாப்வே அணி முதலில் பேட் செய்கிறது.
இந்திய அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்மிருதி மந்தனா முதல் முறையாக அணியை வழிநடத்துகிறார். மேலும், இந்தியா - ஜிம்பாப்வே இடையே நடைபெறும் முதல் இருதரப்பு தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
India Women won the toss and opted to bowl in the first T20 against Zimbabwe.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

