கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!கோவையில் முதல்வர் விஜய் சாலைவலம்! வழிநெடுக மக்கள் உற்சாக வரவேற்பு!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கைஅதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

ஓராண்டில் 16,340 பந்துகளுக்கு கீப்பிங்..! வியக்க வைக்கும் அலெக்ஸ் கேரியின் பணிச்சுமை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியின் பணிச் சுமை குறித்து...

TOPSHOT - Australia’s wicketkeeper Alex Carey dives to catch the ball from a deflection by England’s Will Jacks that is given not out on day three of the second Ashes cricket Test match between Australia and England at The Gabba in Brisbane on December 6, 2025. (Photo by DAVID GRAY / AFP)

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி - AFP

Updated On :

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியின் பணிச் சுமை பேசுபொருளாகியுள்ளது. ஓராண்டில் 16,000 பந்துகளுக்கும் அதிகமாக கீப்பிங் செய்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

35 வயதாகும் அலெக்ஸ் கேரி இதான் தான் தோய்வடையவில்லை என்றும் கவனம் செலுத்துவதில் பிரச்னை இல்லை என்றும் பேட்டியளித்துள்ளார். அக்

டெஸ்ட், ஒருநாள், உள்ளூர் போட்டிகள் என ஆஸ்திரேலிய அணிக்காக விக்கெட் கீப்பராக இருக்கும் அலெக்ஸ் கேரியின் பணிச்சுமை பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

டர்பனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் கடைசி நாளில் டைவ் அடித்து ஒரு கேட்ச் செய்து அசத்துவார். இவ்வளவு அதிகமாக கீப்பிங் செய்தும் அவரது உழைப்பு மாறாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

ஓராண்டில் மட்டுமே ஆஸ்திரேலிய 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. தற்போது 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அடுத்தாண்டு ஆஷஸ் தொடரிலும் விளையாட இருக்கிறது.

கடந்த 12 மாதங்களில் மட்டுமே அலெக்ஸ் கேரி 16,340 பந்துகளுக்கு கீப்பிங் செய்துள்ளார். அதாவது அத்தனை முறை குனிந்து குனிந்து நிமிர்ந்துள்ளார். ஸ்குவாட் உடற்பயிற்சி போன்று அத்தனை முறை சலிக்காமல் செய்துள்ளார்.

இதெல்லாம் பயிற்சி மற்றும் உள்ளூர் போட்டிகளில் அல்லது ஒரு நாள் கிரிக்கெட்டில் கீப்பிங் அல்லாமலேயே 16,340 பந்துகளுக்கு கீப்பிங் செய்துள்ளார். இது குறித்து அலெக்ஸ் கேரி கூறியிருப்பதாவது:

பல போட்டிகள் விளையாடி இருக்கிறோம் என்ற எண்கள் எனக்குத் தெரிகிறது. ஆனால், இந்தப் போட்டிகளுக்கு முன்பாக இடைவெளி இருந்தது. இது ஒரு பிரச்னையாக எனக்குத் தெரியவில்லை. அனுபவம், களத்துக்கு வெளியேயான என் வாழ்க்கையில் ஒரு சமநிலையில் இருக்கிறது.

ஸ்லிப் ஃபீல்டிங்குடன் நான் பெரிதாக பேசுவதில்லை. போட்டியில் முழு கவனத்துடன் இருப்பேன். அப்படிதான் நான் விளையாடி வருகிறேன். பந்துவீச்சாளர் பந்துவீச முயற்சிக்கும் கண நேரம் போதுமானதாக இருக்கிறது. நான் எங்கு நிற்க வேண்டும் என்ற எனது செயல்பாடுகளில் கவனமாக இருப்பேன் என்றார்.

இந்தாண்டில்தான் அலெக்ஸ் கேரி 9 இன்னிங்ஸில் ஒருமுறை கூட 50 அடிக்காமல் விளையாடி வருகிறார். அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் வரும் அக்.18ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

Summary

Labour of glove: Tireless Alex Carey embraces workload in Australia Wicket keeper

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.