காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: அட்டகாசமான வெற்றியால் 3-ம் இடத்துக்கு முன்னேறிய ஹைதராபாத் அணி

சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 69 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது...

News image
Updated On :9 அக்டோபர் 2020, 4:55 am

DIN

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 22-வது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 69 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது.

துபையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் 16.5 ஓவா்களிலேயே 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 97 ரன்கள் விளாசிய ஹைதராபாத் வீரா் ஜானி போ்ஸ்டோவ் ஆட்ட நாயகன் ஆனாா்.

இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. பஞ்சாப் அணி தொடர்ந்து கடைசி இடத்தில் நீடிக்கிறது.

புள்ளிகள் பட்டியல்

 அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 மும்பை 6 4 2 8 +1.488
 தில்லி 5 4 1 8 +1.060
 ஹைதராபாத்  6 3 2 6 -1.355
 கொல்கத்தா 5 2 2 6 -0.121
 பெங்களூர் 5 2 3 6 0.342
 சென்னை 6 2 3 4 -0.417
 ராஜஸ்தான்  5 2 3 4 -0.826
 பஞ்சாப் 6 1 4 2 +0.178

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.