சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

டாஸ் வென்ற தில்லி பேட்டிங் தேர்வு: இன்றும் பந்த் இல்லை

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :14 அக்டோபர் 2020, 1:38 pm

DIN


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தில்லியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹர்ஷல் படேலுக்குப் பதில் துஷார் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.

காயத்திலிருந்து மீளாத விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இந்த ஆட்டத்திலும் விளையாடவில்லை.

ராஜஸ்தான் அணியில் மாற்றம் எதுவுமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.