தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஒரே ஆட்டத்தில் 2 மெய்டன் ஓவர்கள்: சிராஜ் சாதனை

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆட்டத்தில் 2 மெய்டன் ஓவர்களை வீசிய முதல் வீரர் என்ற சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் முகமது சிராஜ் படைத்துள்ளார்.

News image
Updated On :21 அக்டோபர் 2020, 4:03 pm

DIN


ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆட்டத்தில் 2 மெய்டன் ஓவர்களை வீசிய முதல் வீரர் என்ற சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் முகமது சிராஜ் படைத்துள்ளார்.

ஐபிஎல்-இன் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதில் முகமது சிராஜ் முதல் 2 ஓவர்களை மெய்டன் ஓவராக வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் 2 மெய்டன் ஓவர்களை வீசிய முதல் வீரர் சாதனையை சிராஜ் படைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.