தோனி பெற்றோருக்கு கரோனா பாதிப்பு
ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.


பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் பெற்றோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தோனியின் தந்தை பான் சிங், தாய் தேவகி தேவி ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்குத் தலைமை தாங்கி வருகிறார் தோனி. மும்பையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக விளையாடுகிறது சிஎஸ்கே அணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...