தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மும்பைக்கு எதிரான ஐபிஎல் ஆட்டம்: ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்

மும்பை அணியில் இஷான் கிஷனுக்குப் பதிலாக நாதன் கோல்டர் நைல் சேர்க்கப்பட்டுள்ளார். 

News image
Updated On :29 ஏப்ரல் 2021, 9:37 am

DIN

மும்பைக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் மும்பையும் ராஜஸ்தானும் இதுவரை தலா 5 ஆட்டங்களில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இதனால் 3-வது வெற்றியைப் பெற இரு அணிகளும் கடுமையாக முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தில்லியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. மும்பை அணியில் இஷான் கிஷனுக்குப் பதிலாக நாதன் கோல்டர் நைல் சேர்க்கப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.