இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஐபிஎல் 2022: அதிக சிக்ஸர், பவுண்டரிகளைக் கொடுத்த பந்துவீச்சாளர்கள்!

இந்த 32 ஆட்டங்களிலும் பந்துவீச்சாளர்கள் எப்படி சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்கள் என்று பார்க்கலாம்.

News image

ஹசரங்கா

Updated On :21 ஏப்ரல் 2022, 6:25 am

DIN

ஐபிஎல் போட்டியில் அதிக டாட் பந்துகளை வீசிய பந்துவீச்சாளர் என்கிற பெருமையை உமேஷ் யாதவ் பெற்றுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் 32 ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. குஜராத், ஆர்சிபி அணிகள் புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளன.

இந்நிலையில் இந்த 32 ஆட்டங்களிலும் பந்துவீச்சாளர்கள் எப்படி சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்கள் என்று பார்க்கலாம்.

அதிக டாட் பந்துகள் - 86 - உமேஷ் யாதவ்
அதிக 1 ரன் - 77 - பிஸ்னாய்
அதிக 2 ரன்கள் - 19 - ராகுல் சஹார்
அதிக 3 ரன்கள் - 3 - முகேஷ் செளத்ரி
அதிக பவுண்டரிகள் - 27 - அவேஷ் கான் 
அதிக சிக்ஸர்கள் - 17 - ஹசரங்கா

அதிக நோ பால்கள் - 4 - உமேஷ் யாதவ்
அதிக வைட்கள் - 14 - பிராவோ/பிரசித் கிருஷ்ணா

அதிக சிக்ஸர்களைக் கொடுத்த பந்துவீச்சாளர்கள்

ஹசரங்கா - 17
சிராஜ் - 16
ஓடியன் ஸ்மித் - 16
ஆகாஷ் தீப் - 14
வருண் சக்ரவர்த்தி - 14
பேட் கம்மின்ஸ் - 11
முகேஷ் செளத்ரி, பசில் தம்பி, எம். அஸ்வின் - 10

அதிக பவுண்டரிகளைக் கொடுத்த பந்துவீச்சாளர்கள்

அவேஷ் கான் - 27
பிரசித் கிருஷ்ணா - 26
மில்ஸ், ஷமி, சிராஜ், பிஸ்னாய், உம்ரான் மாலிக் - 22
ஃபெர்குசன், ரபடா - 21

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.