ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவிச்சைத் தேர்வு செய்தது.

கோப்புப்படம்
Updated On :26 மார்ச் 2022, 1:49 pm

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவிச்சைத் தேர்வு செய்தது.
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 15ஆவது ஐபிஎல் சீசன் போட்டி இன்று தொடங்கியுள்ளது. மும்பை வான்கடேவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவிச்சைத் தேர்வு செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...