கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

லக்னெள அணியின் அம்மாவுக்கு மரியாதை!

அன்னையர் தினத்தை முன்னிட்டு இன்றைய ஆட்டத்தில் பங்கேற்கும் லக்னெள வீரர்களின் உடையில்...

News image
Updated On :7 மே 2022, 11:11 am

DIN

மே 8 அன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது லக்னெள சூப்பர்ஜயண்ட்ஸ் அணி.

இன்றிரவு 7.30 மணிக்கு லக்னெள - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புணேவில் நடைபெறுகிறது. புள்ளிகள் பட்டியலில் லக்னெள அணி 10 ஆட்டங்களில் 14 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் கொல்கத்தா அணி 10 ஆட்டங்களில் 8 புள்ளிகளுடன் 7-ம் இடத்திலும் உள்ளன. 

இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு இன்றைய ஆட்டத்தில் பங்கேற்கும் லக்னெள வீரர்களின் உடையில் அவரவர் தாயின் பெயர் இடம்பெற்றிருக்கும் என லக்னெள அணி அறிவித்துள்ளது. இதற்கான சீருடைகளின் விடியோவையும் வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.