பந்துவீச்சை தேர்வு செய்த பெங்களூரு; வெற்றிக் கணக்கை தொடங்குமா?

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
பந்துவீச்சை தேர்வு செய்த பெங்களூரு; வெற்றிக் கணக்கை தொடங்குமா?
Aijaz Rahi

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

பந்துவீச்சை தேர்வு செய்த பெங்களூரு; வெற்றிக் கணக்கை தொடங்குமா?
முதல் முறை போன்று தெரியவில்லை; ஷுப்மன் கில்லுக்கு சாய் கிஷோர் புகழாரம்!

முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று வெற்றிக் கணக்கை தொடங்கும் முனைப்புடன் பெங்களூரு அணி களமிறங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com