மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம்; போட்டி நடைபெறுமா?

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு டாஸ் சுண்டுவதில் தாமதமாகியுள்ளது.
மழையால் டாஸ் சுண்டுவதில்  தாமதம்; போட்டி நடைபெறுமா?
படம் | ஐபிஎல்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு டாஸ் சுண்டுவதில் தாமதமாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. ஹைதராபாதில் மழை பெய்து வருவதால் இந்தப் போட்டிக்கு டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மழையால் டாஸ் சுண்டுவதில்  தாமதம்; போட்டி நடைபெறுமா?
நீண்ட காலம் ஒருவரால் விளையாட முடியாது... என்ன சொல்கிறார் விராட் கோலி? (விடியோ)

குஜராத் டைட்டன்ஸ் அணி அதன் கடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டி மழை காரணமாக நடைபெறவில்லை. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இன்றையப் போட்டியிலும் மழை பெய்து வருவதால் போட்டி கைவிடப்படும் நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com