குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை லவ்லினா அரையிறுதிக்கு முன்னேற்றம்
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.


டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
டோக்கிய ஒலிம்பிக்ஸ் போட்டியின் இன்றைய மகளிர் குத்துச்சண்டைக்கான 69 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்தியாவின் வீராங்கனை லவ்லினை, சீனா தைபே வீராங்கனை நின் சின் சென்-ஐ எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியின் முடிவில் 4-1 என்ற கணக்கில் நின் சின் சென்-ஐ வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை லவ்லினா.
லவ்லினை அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு 2 ஆவது பதக்கம் உறுதியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...