தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்படலாம்! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் மாற்றியமைப்பு! திருச்சி சிவா, கனிமொழிக்கு மீண்டும் தலைமைப் பொறுப்பு!தேஜஸ் போா் விமானத் திட்ட தாமதத்தால் பாதிப்பு: விமானப் படை தலைமைத் தளபதிபிரேஸிலில் இன்று அதிபா் தோ்தல்ஹசீனா நாடு கடத்தல்: காலக்கெடு இல்லை - இந்தியா

பாரீஸ் ஒலிம்பிக்: ஆஸ்திரேலியாவுக்கு முதல் தங்கம்!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

கிரேஸ் பிரௌன் - படம் | பாரீஸ் ஒலிம்பிக்ஸ் (எக்ஸ்)

Published On :

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் நேற்று (ஜூலை 26) கோலாகலமாகத் தொடங்கியது. பாரீஸ் ஒலிம்பிக்கில் சீனா முதல் தங்கப் பதக்கத்தை வென்று தங்க வேட்டையை தொடங்கியது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய வீராங்கனை கிரேஸ் பிரௌன் சைக்கிளிங்கில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தங்கப் பதக்கத்துடன் தனது பதக்க வேட்டையை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது.

இந்தப் போட்டியில் பிரிட்டனின் அன்னா ஹெண்டர்சன் வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவின் சோல் டைஜர்ட் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.