சென்னை டெஸ்ட்: மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 391/4; ஒரு ரன்னில் 'டபுள் செஞ்சுரியை' தவற விட்ட ராகுல்!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று, ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் எடுத்துள்ளது.






