மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ்.தோணி தலைமையிலான இந்த அணியில் 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். விராத் கோலி துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அணி வீரர்கள் பட்டியல் பின்வருமாறு: எம்.எஸ்.தோணி (கேப்டன்), விராத் கோலி (துணை கேப்டன்), மனிஷ் பாண்டே, ரோகித் ஷர்மா, அஜிங்க்ய ரஹானே, ரைனா, ஹ்ரிதிக் பாண்டியா, அக்ஷர் படேல், ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, ஜஸ்மித் பும்ரா, தவால் குல்கர்னி, உமேஷ் யாதவ், மந்தீப் சிங் மற்றும் கேதார் ஜாதவ்.
சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


