இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய, தமிழகத்தைச் சேர்ந்த எல். பாலாஜி, முதல்தர கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 8 டெஸ்டுகள் விளையாடிய பாலாஜி தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் முதல்தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
16 வருடங்கள் விளையாடியுள்ளேன். டிஎன்பில், ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளில் மட்டும் இனி விளையாடவுள்ளேன் என்று பாலாஜி கூறியுள்ளார்.
2004-ல் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்தபோது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இந்திய வீரராக விளங்கினார் பாலாஜி. அவருடைய கிரிக்கெட் வாழ்வில் அது மறக்கமுடியாத தருணம் ஆகும்.
34 வயது எல். பாலாஜி, 106 முதல்தர கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கேற்று 1,202 ரன்களையும், 330 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாலிவுட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த சான்யா மல்ஹோத்ரா!
ஓடிடியில் வெளியானது யூத்!

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


