பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

தோனியோ கோலியோ அல்ல, சானியா மிர்சாவுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் இவர்தான்!

சானியாவின் கணவரும் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் பெயரைச் சொல்லக்கூடாது என்றும் கட்டளையிடப்பட்டிருந்தது...

News image
Updated On :8 டிசம்பர் 2017, 9:18 am

எழில்

ட்விட்டரில் தனது ரசிகர்களுடன் உரையாடினார் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.

அப்போது அவரிடம் உங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்கிற கேள்வி கேட்கப்பட்டது. அதேசமயம் சானியாவின் கணவரும் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் பெயரைச் சொல்லக்கூடாது என்றும் கட்டளையிடப்பட்டிருந்தது. தோனி அல்லது கோலி என இருவரில் யார் பெயரைச் சொல்லியிருந்தாலும் அது விவாதப்பொருளாக மாறியிருக்க வாய்ப்புண்டு. ஆனால் சானியா சொன்ன பதில் அனைவருக்கும் ஏற்புடையதாகவே இருந்தது. 

சானியா மிர்சா சொன்ன பதில் - சச்சின் டெண்டுல்கர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.