மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ரஜினி பிறந்தநாள்: சச்சின் வாழ்த்து!

ரசிகர்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் சமூகவலைத்தளங்கள் வழியாக ரஜினிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறிவருகிறார்கள்...

News image
Updated On :12 டிசம்பர் 2017, 12:06 pm

இன்று ரஜினியின் பிறந்தநாள்!

ரசிகர்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் சமூகவலைத்தளங்கள் வழியாக ரஜினிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறிவருகிறார்கள். இந்நிலையில் கிரிக்கெட் பிரபலம் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் வழியாக ரஜினிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினி. உடல் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டுகிறேன். உங்களுடைய 67-வது பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.