/

கோலி - அனுஷ்கா மும்பை திருமண வரவேற்பு: குவிந்த பிரபலங்கள்! (புகைப்படங்கள்)

அமிதாப் பச்சன், ஷாருக் கான், ஏ.ஆர். ரஹ்மான், தோனி உள்ளிட்ட பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்...

News image
Updated On :27 டிசம்பர் 2017, 5:36 am

எழில்

இந்திய கிரிக்கெட் பிரபலம் விராட் கோலியும் அவருடைய காதலியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் 15 நாள்களுக்கு முன்பு இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்கள்.

இதையடுத்து தில்லியில் கடந்த 21 அன்று வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிலையில் மும்பையில் விளையாட்டு வீரர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அமிதாப் பச்சன், ஷாருக் கான், ஏ.ஆர். ரஹ்மான், தோனி உள்ளிட்ட பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.