விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

2017: டெஸ்ட், ஒருநாள்: டாப் 5 பேட்ஸ்மேன்கள் & பந்துவீச்சாளர்கள்!

சர்வதேச அளவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தியவர்கள்: டாப் 5 பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள்.

News image
Updated On :30 டிசம்பர் 2017, 3:34 pm IST

சர்வதேச அளவில் இந்த வருடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தியவர்கள்: டாப் 5 பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள்.

2017 - டெஸ்ட் போட்டி

Story image

டாப் 5 பேட்ஸ்மேன்கள்

எண்பெயர்ஆட்டங்கள்ரன்கள் சதங்கள் சராசரி
1.

 ஸ்மித் (ஆஸ்திரேலியா)

 11 1305 6 76.76
2 புஜாரா (இந்தியா) 11 1140 4 67.05
3. எல்கர் (தென் ஆப்பிரிக்கா) 12 1128 5 53.71
4. விராட் கோலி (இந்தியா) 10 1059 5 75.64
5. கருணாரத்னே (இலங்கை) 13 1031 3 39.65

டாப் 5 பந்துவீச்சாளர்கள்

எண்பெயர்ஆட்டங்கள்விக்கெட்டுகள்             5  விக்கெட்டுகள்
1.

 லயன் (ஆஸ்திரேலியா)

 11 63 5
2. ரபடா (தென் ஆப்பிரிக்கா) 11 57 3
3. அஸ்வின் (இந்தியா) 11 56 2
4. ஆண்டர்சன் (இங்கிலாந்து) 11 55 4
5. ஜடேஜா (இந்தியா) 10 54 3

2017 - ஒருநாள் போட்டி

Story image

டாப் 5 பேட்ஸ்மேன்கள்

எண்பெயர்ஆட்டங்கள்ரன்கள் சதங்கள் சராசரி
1.

 விராட் கோலி (இந்தியா)

 26 1460 6 76.84
2 ரோஹித் சர்மா (இந்தியா) 21 1293 6 71.83
3. தரங்கா (இலங்கை) 25 1011 2 48.14
4. ஜோ ரூட் (இங்கிலாந்து) 19 983 2 70.21
5. டெய்லர் (நியூஸிலாந்து) 20 968 2 60.50

டாப் 5 பந்துவீச்சாளர்கள்

எண்பெயர்ஆட்டங்கள்விக்கெட்டுகள்             5  விக்கெட்டுகள்
1.

ஹசன் அலி (பாகிஸ்தான்)

 18 45 3
2. ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) 16 43 2
3. பூம்ரா (இந்தியா) 23 39 1
4. பிளெங்கட் (இங்கிலாந்து) 18 36 1
5. போல்ட் (நியூஸிலாந்து) 16 31 2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.