பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சாம்பியன்ஸ் டிராபி: வங்கதேசம் பேட்டிங்!

லண்டனில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், வங்கதேசமும் மோதி வருகின்றன. 

News image
Updated On :5 ஜூன் 2017, 12:45 pm

லண்டனில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், வங்கதேசமும் மோதி வருகின்றன. 

முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால், முதல் வெற்றியைப் பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளது ஆஸ்திரேலியா. அதேநேரத்தில் வங்கதேச அணி, இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தோல்வி கண்டாலும், அதில் 305 ரன்கள் குவித்ததால் மிகுந்த நம்பிக்கையோடு ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.