ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் பி.வி.சிந்து தனது 2-வது சுற்றில் 21-13, 21-18 என்ற நேர் செட்களில் சீனாவின் ஜியாவ்ஸின்னைத் தோற்கடித்தார். இதன் அடிப்படையில் சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இதேபோல ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சாய் பிரணீத் ஆகியோரும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்கள். இரண்டாவது சுற்றில் ஸ்ரீகாந்த் 15-21, 21-13, 21-13 என்ற செட் கணக்கில் உலகின் நெ.1 வீரரான தென் கொரியாவின் சன் வான் ஹோவை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சாய் பிரணீத் 21-15, 18-21, 21-13 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹுயாங் யூக்ஸியாங்கை வீழ்த்தினார்.
காலிறுதியில் ஸ்ரீகாந்த் - சாய் பிரணீத் ஆகிய இருவரும் மோதவுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீஞ்சூர் சம்பவம்! வீட்டிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கே பாதுகாப்பில் - அண்ணாமலை

பெண் தற்கொலை! ரூ.8,000 கூப்பன் - மண்ணுளிப் பாம்பா? இரிடியமா? விஜய் கண்டனம்!

சென்னையில் விஜய் பிரசாரத்துக்கு பலத்த பாதுகாப்பு!
லெனின் பாண்டியன் டிரைலர்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


