வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

புரோ கபடி: யு.பி. யோதாவுக்கு 8-ஆவது வெற்றி

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 121-ஆவது ஆட்டத்தில் யு.பி.யோதா அணி 53-32 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியைத் தோற்கடித்தது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 7:07 pm

DIN

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 121-ஆவது ஆட்டத்தில் யு.பி.யோதா அணி 53-32 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியைத் தோற்கடித்தது.
ஜெய்ப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யு.பி.யோதா வீரர் ரிஷாங்க் 28 புள்ளிகளைக் கைப்பற்றி வரலாறு படைக்க, அந்த அணி 8-ஆவது வெற்றியைப் பெற்றது. 
தற்போதைய நிலையில் யு.பி.யோதா அணி "ஏ' பிரிவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதன்மூலம் அந்த அணி ஏறக்குறைய சூப்பர் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. அதேநேரத்தில் ஜெய்ப்பூர் அணிக்கு இது 8-ஆவது தோல்வியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.