மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் இதுவரை தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. இந்நிலையில், கடைசி ஆட்டத்தில் வெற்றி கண்டு, தொடரை கைப்பற்ற இரு அணிகளுமே கடுமையாக போட்டியிட உள்ளன.
இந்தத் தொடரை கைப்பற்றும் பட்சத்தில், அது இந்தியா தொடர்ச்சியாக வென்ற 7-ஆவது ஒருநாள் தொடராக இருக்கும்.
நியூஸிலாந்து அணியைப் பொருத்த வரையில், வெற்றியுடன் தொடங்கி தற்போது தோல்வியில் நிற்கிறது. எனவே, கடைசி ஆட்டத்தில் வெற்றி கண்டு தொடரைக் கைப்பற்ற அந்த அணி ஆக்ரோஷத்துடன் செயல்படும்.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
அணி விவரம்
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவன், கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பூம்ரா, புவனேஸ்வர் குமார்.
நியூஸிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்டில், காலின் மன்ரோ, ராஸ் டெய்லர், டாம் லதாம், ஹென்றி நிகோலஸ், காலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சேன்ட்னர், ஆடம் மில்னே, டிம் சௌதி, டிரென்ட் போல்ட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீனவர்களுக்காக விஜய் அளித்த வாக்குறுதிகள்!

அமர்நாத் யாத்திரை எப்போது?

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாதம் ரூ. 85,920 சம்பளத்தில் பஞ்சாப்-சிந்து வங்கியில் வேலை!

அதிரடியாக சதம் விளாசிய சஞ்சு சாம்சன்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


