எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடுகிறார் அக்‌ஷர் படேல்!

சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் படேலும் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார்...

News image
Updated On :9 ஏப்ரல் 2018, 9:22 am

எதிர்வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மோதவுள்ள நிலையில், அதற்குத் தயாராகும் வகையில் கோலி உள்ளிட்டோர் கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோலி, லண்டனைச் சார்ந்த சர்ரே அணிக்காக களம் காண வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சேதேஷ்வர் புஜாரா- யோர்க்ஷைர் அணிக்காகவும், ரவிச்சந்திரன் அஸ்வின்-வார்விக்ஷைர் அணிக்காகவும், இஷாந்த் சர்மா சஸ்ஸக்ஸ் அணிக்காவும் விளையாடவுள்ளனர்.

இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் படேலும் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார். அவர் டுர்ஹாம் அணிக்குத் தேர்வாகியுள்ளார். இத்தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.