மகளிர் கிரிக்கெட்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பேட்டிங்!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது...

Updated On :30 ஜனவரி 2024, 12:44 pm

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது.
நாகபுரியில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 25-வது ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்துள்ளது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...