உலக பாட்மிண்டன் சம்மேளன டூர் பைனல்ஸ்: முதல் ஆட்டத்தில் பி.வி. சிந்து வெற்றி!
சீனாவின் குவாங்ஷுவில் நடைபெறும் உலக பாட்மிண்டன் சம்மேளன டூர் பைனல்ஸ் போட்டியின் முதல் ஆட்டத்தில் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.

Updated On :12 டிசம்பர் 2018, 6:25 am

சீனாவின் குவாங்ஷுவில் நடைபெறும் உலக பாட்மிண்டன் சம்மேளன டூர் பைனல்ஸ் போட்டியின் முதல் ஆட்டத்தில் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.
தற்போதைய நடப்பு சாம்பியன் அகேன் யெமகுச்சி, உலகின் நம்பர் ஒன் வீராங்கனை டை சு யிங், பெய்வன் ஸாங் ஆகியோர் கொண்ட குரூப் ஏ பிரிவில் சிந்து இடம் பெற்றுள்ளார். இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 24-22, 21-15 என்கிற நேர் செட்களில் சிந்து வெற்றி பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...