இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டம் செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.
எனவே, இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் இந்தத் தொடரில் இருந்தே விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இரு அணிகளின் வீரர்கள் விவரம் பின்வருமாறு:
இந்தியா:
ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே, தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா.
தென் ஆப்பிரிக்கா:
குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ஹசிம் ஆம்லா, ஏய்டன் மர்கராம் (விக்கெட் கீப்பர்), ஜே.பி.டுமினி, காயா சோண்டோ, டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், காகிஸோ ரபாடா, தப்ரைஸ் ஷாம்ஸி, மோர்னே மார்கல், இம்ரான் தாஹிர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


