காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகிய ஜஸ்ப்ரித் பூம்ரா தற்போது ஒருநாள் தொடரிலிருந்தும் விலகியுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தின் போது பூம்ராவுக்கு இடது கை விரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக தீபக் சஹார் அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் ஒருநாள் தொடரிலிருந்தும் விலகியுள்ளார் பூம்ரா. இதனால் அவருக்குப் பதிலாக சிஎஸ்கே வீரரான ஷர்துல் தாக்குர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக கடந்த புதன் அன்று பூம்ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார். இதனால் ஆகஸ்ட் 1 முதல் தொடங்கவுள்ள டெஸ்ட் தொடரில் பூம்ரா இடம்பெறுவதும் சந்தேகம் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொத்து மதிப்பு ரூ.84 மட்டும்! தேர்தலில் களம் காணும் வேட்பாளர்!

இந்தித் திணிப்பை ஏற்கிறதா அதிமுக, என்டிஏ கூட்டணிக் கட்சிகள்? - முதல்வர் ஸ்டாலின்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


