இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

விம்பிள்டன் போட்டி நேரம் மாற்றப்படுமா?

உலகக் கோப்பை போட்டி இறுதிச் சுற்றில் இங்கிலாந்து அணி ஆடும் பட்சத்தில் விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் இறுதி ஆட்ட நேரம் மாற்றப்படுமா

News image
Updated On :9 ஜூலை 2018, 7:38 pm

உலகக் கோப்பை போட்டி இறுதிச் சுற்றில் இங்கிலாந்து அணி ஆடும் பட்சத்தில் விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் இறுதி ஆட்ட நேரம் மாற்றப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. வரும் 15-ஆம் தேதி உலகக் கோப்பை இறுதி ஆட்டம் நடக்கிறது. அதே போல் விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டமும் நடக்கிறது. கால்பந்து இறுதிச் சுற்றில் இங்கிலாந்து விளையாடும் பட்சத்தில் டென்னிஸ் போட்டி நேரத்தை மாற்றவேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால் டென்னிஸ் இறுதி ஆட்டம் வழக்கமான நேரத்திலேயே நடைபெறும். மாற்றப்படாது. தற்போது தொழில்நுட்ப உதவியால் ரசிகர்கள் கால்பந்து போட்டியின் முடிவுகளையும் அறிந்து கொள்ள முடியும் என ஆல் இங்கிலாந்து கோப்பை தலைமை செயல் அலுவலர் ரிச்சர்ட் லீவிஸ் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.