ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் ஜெர்மனி

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி புதன்கிழமை கஸான் நகரில் தென்கொரியாவுடன் மோதுகிறது. மெக்ஸிகோவுடன் தோல்வியடைந்த ஜெர்மனி,

Updated On :27 ஜூன் 2018, 1:08 am IST

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி புதன்கிழமை கஸான் நகரில் தென்கொரியாவுடன் மோதுகிறது. மெக்ஸிகோவுடன் தோல்வியடைந்த ஜெர்மனி, அடுத்து ஸ்வீடனுடன் 2-1 என ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் வென்றது.
தற்போது குரூப் எஃப் பிரிவில் மெக்ஸிகோ நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற 1 புள்ளி தேவை. 
ஜெர்மனி, ஸ்வீடன் தலா 3 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் முனைப்பில் உள்ளன. தென்கொரியா போட்டியில் இருந்து வெளியேறிய நிலையில் அதனுடன் நடக்கும் ஆட்டத்தில் ஜெர்மனி வென்றால் 6 புள்ளிகளைப் பெறும். 
இதன் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறும். ஆனால் இதற்கான பாதை கடினமாக காணப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.