
முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் (வயது 37), சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை தன்னுடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
BOOTS UP!
Thank you!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.