டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தில் இந்திய அணி!
ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.


ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
பட்டியலில் உள்ள 10 அணிகளில் கடைசி 3 இடங்களில் வங்கதேசம், மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தாண்டி வங்கதேசம் 8-ம் இடத்தைப் பிடித்துள்ளது. டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதல்முறையாக மே.இ. அணி 9-ம் இடத்தைப் பிடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...