பிரபல பிரேசில் கால்பந்து வீரரான நெய்மர் கடந்த ஆண்டின் சிறந்த பிரெஞ்சு கால்பந்து வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகிலேயே மிகவும் அதிகத் தொகை கொடுத்து வாங்கப்பட்ட வீரரான நெய்மர் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் தற்போது குணமடைந்து வரும் ஜூன் மாதம் ரஷியாவில் தொடங்கவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட தயாராகி வருகிறார்.
எனினும் கடந்த சீசனில் பிஎஸ்ஜி அணிக்காக 20 லீக் ஆட்டங்களில் நெய்மர் 19 கோல்களை அடித்தார். பாரிஸில் திங்கள்கிழமை நடந்த விழாவில் சிறந்த பிரெஞ்சு கால்பந்து வீரருக்கான விருது நெய்மருக்கு வழங்கப்பட்டது. இதுதொடர்பாக நெய்மர் கூறியதாவது: காயத்தில் இருந்து தற்போது மீண்டு வருகிறேன். பிரேசில் அணிக்காக மீண்டும் எனது பங்களிப்பை உலகக் கோப்பையில் வழங்க ஆர்வமாக உள்ளேன். பிஎஸ்ஜி அணியை விட்டு விலகும் எண்ணம் எதுவுமில்லை. அந்த அணியிலேயே தொடர்ந்து விளையாடுவேன் என்றார் நெய்மர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!

வளா்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைக்க மக்கள் 9 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்: பிரதமா் மோடி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


