இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் கசிசோ ரபடா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
ஆகஸ்டில் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஆண்டர்சன் முதலிடம் பிடித்தார். அவரைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் ரபடா. இந்தியாவின் ஜடேஜா 6-ம் இடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் யாஷிர் ஷா, 10-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் கோலி முதலிடத்தில் உள்ளார். புஜாரா 6-ம் இடத்தில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2030-31க்குள் 8,000 சேவை மையங்களை அமைக்க மாருதி சுசுகி இந்தியா இலக்கு!

மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு!

எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சியை மட்டும் விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!

கேரளம்: அரசு மருத்துவமனையில் மருத்துவரைத் தாக்கிய 4 பெண்கள் கைது
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு


