கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகளைப் பரிந்துரைக்கும் எம்சிசி உலக கிரிக்கெட் அமைப்பின் புதிய உறுப்பினராக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே சேர்க்கப்பட்டுள்ளார்.
எம்சிசி பரிந்துரைக்கும் விதிமுறைகள் ஐசிசி-யின் வழியாக அமல்படுத்தப்படுகின்றன. டிஆர்எஸ் விதிமுறைகள், பேட்டின் அளவுகள், பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பந்துகள் போன்றவை எம்சிசியின் அண்மைக்காலப் பரிந்துரைகள்.
மைக் கேட்டிங் தலைவராக உள்ள எம்சிசி அமைப்பின் புதிய உறுப்பினராக ஷேன் வார்னே சேர்க்கப்பட்டுள்ளார். சக ஆஸ்திரேலிய வீரரான ராட் மார்ஷ் ஆறு வருடக் காலத்துக்குப் பிறகு உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து தற்போது அந்த வாய்ப்பு ஷேன் வார்னேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் சசி தரூரின் பாதுகாவலர், ஓட்டுநர் மீது தாக்குதல்! ஒருவர் கைது!
தேனி டூ வாஷிங்டன்! அமெரிக்க தலைநகரின் மேயர் போட்டியில் தமிழ்ப் பெண்!

சிஎஸ்கேவை வீழ்த்திய பிறகு தனுஷ் படக்காட்சியைப் பகிர்ந்த பஞ்சாப்!

'அரசியல் சாசன மோசடி' தேர்தல் நெருக்கடியில் நாடாளுமன்றக் கூட்டம்: ப. சிதம்பரம் கண்டனம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


