தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

99-வது பட்டத்தை வென்றார் ரோஜர் ஃபெடரர்

ஸ்விஸ் இண்டோர்ஸ் இறுதிச்சுற்றில் மரியஸ் கோபில்லை 7-6 (5), 6-4 என வென்று தனது 99-வது ஏடிபி பட்டத்தைப் பெற்றுள்ளார் ஃபெடரர்...

News image
Updated On :29 அக்டோபர் 2018, 5:09 am

ஒரு பெரிய சாதனைக்குத் தயாராகி வருகிறார் ரோஜர் ஃபெடரர்.

ஸ்விஸ் இண்டோர்ஸ் இறுதிச்சுற்றில் மரியஸ் கோபில்லை 7-6 (5), 6-4 என வென்று தனது 99-வது ஏடிபி பட்டத்தைப் பெற்றுள்ளார் ஃபெடரர். 

ஜிம்மி கானர்ஸ் 109 பட்டங்களை வென்ற நிலையில் அவருடைய சாதனைக்கு அருகில் செல்வதற்கான முயற்சியில் உள்ளார் ஃபெடரர். அவர் இதுவரை 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இந்த வெற்றியை அடுத்து ஃபெடரருடைய 100-வது பட்டத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.