திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

மருத்துவப் பட்டப் படிப்பை முடித்த மகளை எண்ணி சச்சின் பெருமிதம்! (படங்கள்)

லண்டன் பல்கலைக்கழகத்தில் படிக்க நேற்றுதான் வீட்டைவிட்டுச் சென்றமாதிரி உள்ளது... 

News image
Updated On :8 செப்டம்பர் 2018, 8:44 am

லண்டன் பல்கலைக்கழகத்தில் (University College of London) சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா, மருத்துவப் பட்டப் படிப்பை முடித்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் ட்வீட் செய்ததாவது:

லண்டன் பல்கலைக்கழகத்தில் படிக்க நேற்றுதான் வீட்டைவிட்டுச் சென்றமாதிரி உள்ளது. இப்போது நீ பட்டதாரி ஆகிவிட்டாய். அஞ்சலியும் நானும் உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம். வெளியே சென்று உலகை வெல் சாரா என்று உணர்வுபூர்வமாக எழுதியுள்ளார் சச்சின். 

சச்சினின் மனைவி அஞ்சலி, ஒரு மருத்துவர். இதையடுத்து தன் தாயைப் போலவே லண்டன் பல்கலைக்கழகத்தில் அவர் மருத்துவம் படித்துமுடித்துள்ளார். சச்சின் - அஞ்சலியின் மகன் அர்ஜூன், கிரிக்கெட் வீரராக உள்ளார். சமீபத்தில் அவர் இந்திய இளையோர் அணிக்குத் தேர்வாகினார். 

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.