இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்டில் லோகேஷ் ராகுல் (149), ரிஷப் பந்த் (114)ஆகியோர் அபாரமாக ஆடியும் இந்திய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. டெஸ்ட் தொடரையும் 4-1 என இங்கிலாந்து கைப்பற்றியது.
இந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலியும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சனும் இடம்பெற்றுள்ளார்கள்.
டெஸ்ட் தொடர்: அதிக ரன்கள்
| எண் | பெயர் | ஆட்டங்கள் | ரன்கள் | சதங்கள் | சராசரி |
| 1. | விராட் கோலி (இந்தியா) | 5 | 593 | 2 | 59.30 |
| 2. | பட்லர் (இங்கிலாந்து) | 5 | 349 | 1 | 38.77 |
| 3. | குக் (இங்கிலாந்து) | 5 | 327 | 1 | 36.33 |
| 4. | ரூட் (இங்கிலாந்து) | 5 | 319 | 1 | 35.44 |
| 5. | கே.எல். ராகுல் (இந்தியா) | 5 | 299 | 1 | 29.90 |
டெஸ்ட் தொடர்: அதிக விக்கெட்டுகள்

| எண் | பெயர் | ஆட்டங்கள் | விக்கெட்டுகள் | 5 விக்கெட்டுகள் |
| 1. | ஆண்டர்சன் (இங்கிலாந்து) | 5 | 24 | 1 |
| 2. | இஷாந்த் சர்மா (இந்தியா) | 5 | 18 | 1 |
| 3. | பிராட் (இங்கிலாந்து) | 5 | 16 | 0 |
| 4. | ஷமி (இந்தியா) | 5 | 16 | 0 |
| 5. | பூம்ரா (இந்தியா) | 3 | 14 | 1 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”இந்த தொண்டையோடு எப்புடிடா?” சீமானை பாடச் சொன்ன தொண்டர்கள்! | NTK

தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்
டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!

எடப்பாடியின் அரசியல் அனுபவம்: உதயநிதி விமர்சனம்!
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


