இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

3-வது டெஸ்டிலும் ஆண்டர்சன் இடம்பெறவில்லை: 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு!

3-வது டெஸ்ட் வியாழன் முதல் தொடங்குகிறது. இதற்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது...

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:51 am

எழில்

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடர் 2-வது டெஸ்ட் டிராவில் முடிவடைந்துள்ளது. 5 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் முதல் ஆட்டத்தில் ஆஸி. 251 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்நிலையில் 3-வது டெஸ்ட் வியாழன் முதல் தொடங்குகிறது. இதற்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்டின் போது காயமடைந்த வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன், லார்ட்ஸ் டெஸ்டில் விளையாடவில்லை. அவர் தற்போது 3-வது டெஸ்டிலும் இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக 3 நாள் உள்ளூர் ஆட்டம் ஒன்றில் இடம்பெறவுள்ளார். இதன்மூலம் அவர் 4-வது டெஸ்டில் இடம்பெறுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

3-வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ரோரி பர்ன்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), ஜோ டென்லி, பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், ஜானி பர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட், ஜேக் லீச், சாம் கரண்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.